'MADURAI STREET FOODS 02 - MSF'

10:54 Sep 6, 2022
'மதுரையில பல தெருக்கள்ல கிடைக்குற ரொம்ப ஆரோக்கியமான evening snacks முள்ளு முருங்கை கீரை வடை, ரவா போளி, ராகி இனிப்பு வடை, அது போக உடலுக்கு வலிமை சேற்குற பதநீர்.., இப்பிடி மதுரை உணவுகள்ன்னு எடுத்துகிட்டா அடுக்கிகிட்டே போகலாம்.., madurai street foodsஸோட இரண்டாம் பகுதியில சில உணவுகள பதிவு செஞ்சிருக்கோம். மதுரையோட street foodsஅ நாம பதிவு பன்றப்ப கூடவே நாம பார்த்தது மதுரை மனிதர்களோட மனசு, பதநீர் விக்கிற இந்த அண்ணன் 10 ரூபா பதநிய ரெண்டே ரூபாய்க்கு இந்த பாட்டிக்கு குடுத்தார், கொராணா காலத்துல எல்லார்க்கும் கஷ்டம் இருக்கு ஆனா அதையும் தாண்டி அன்பால இயங்குது இந்த சமூகம்.  மதுரையில பல தெருக்கள்ல கிடைக்குற ரெம்ப ஹெல்த்தியான evening snacks முள்ளு முருங்கை கீரை வடை Spots of these shops @ Madurai:  1) பதநீர் - Padhaneer : Krishnan Kovil street near Chappanai kovil bus stop. 2) Mullumurungai keerai vadai shop 01: Pandhadi kurukku, near Thirumalai nayakkar mahal. 3) Mullumurungai keerai vadai shop 02: (ladies shop) Paalmaar kurukku theru.near Thirumalai nayakkar mahal. 4) Thengai paal (coconut milk): chitrakaarar street, opposite to Adayar anandha bhavan,Vilakku thoon.' 

Tags: food review , coconut milk , Street foods , msf , Thengai paal , madurai foods , vadai , madurai street foods , mullu murungai vadai , palm nectar , padhaneer , madras street foods

See also:

comments