'Carrot puree /First food for 6 months old baby/கேரட் மசியல் /ஆறு மாத குழந்தைக்கான சிறந்த முதல் உணவு'

'Carrot puree /First food for 6 months old baby/கேரட் மசியல் /ஆறு மாத  குழந்தைக்கான சிறந்த முதல் உணவு'
01:29 Aug 27, 2021
'In this video, we are going to see how to prepare and give carrot puree for 6 month old babies. Its one of the first best meal to start up with. Its always best to start up with one ingredient recipe, so that we can have a check over allergies to that particular food.  Ingredients  Carrot -2 medium sized  Water - as required  Lets see how to make it  Wash and peel the carrots.  Cut them into pieces. Cook the carrots for 15 mins. Blend into a smooth paste.  Benefits  Carrots are packed with Vitamin A, Vitamic C and Calcium.  Its a good source of Vitamin K & Vitamin B6, which is necessary for skin, hair, eye and liver health. Its a very good source of fiber & Iron. It contains Anti-oxidant, Beta-carotene, which turns into Vitamin A in body, which helps in eye health. Its helps to build a strong immune system. It contains phytochemicals that may protect against heart disease and certain type of cancer.  Note : Avoid using non-stick and aluminium vessels.  Do not add salt or sugar to the baby foods until 12 months as their kidney cannot cope up with that. Also the babies should adopt to the natural sweetness and taste of the vegetables and fruits. Try to give vegetables alone from 6th month to 8th month. Slowly you can add rice or any other grains that too, very less in quantity. Too much of rice increases constipation in babies. If your baby is not showing interest in solid foods, add some breast milk or formula milk so that they can have it easily.  இந்த வீடியோவில், 6 மாத குழந்தைகளுக்கு எப்படி கேரட் மசியல் தயாரிப்பது, கொடுப்பது என்று பார்க்கப் போகிறோம்... இது ஒரு சிறந்த முதல் உணவு. எப்போதும் ஒரு மூலப்பொருள் உணவு கொடுக்க தொடங்குவது சிறந்தது. அதனால் நாம் அந்த குறிப்பிட்ட உணவு ஒவ்வாமைகளை சோதனை செய்ய முடியும்.  தேவையான பொருட்கள் கேரட்- 2 நடுத்தர அளவு தண்ணீர்- தேவைக்கேற்ப.   பலன்கள்  கேரட்-ல் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது.  தோல், முடி, கண் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் கே மற்றும் பி6 உள்ளது.  இதில் அதிக நார்ச்சத்து மற்றும் இரும்புசத்து உள்ளது.  மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பீட்டா-கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ- வாக மாறி கண்பார்வைக்கு உதவுகிறது. வலிமையான நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது.  இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கக் கூடிய ஃபைட்டோகெமிக்கல்கள் உள்ளன.  குறிப்பு நான்-ஸ்டிக் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். குழந்தைகளின் உணவில் உப்பு அல்லது சர்க்கரையை 12 மாதங்கள் வரை சேர்த்துக் கொள்ளாதீர்கள். மேலும் குழந்தைகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றின் இயற்கையான இனிப்புத் தன்மை மற்றும் சுவை பழகுவது நல்லது. 6ம் மாதம் முதல் 8ம் மாதம் வரை காய்கறிகளை மட்டும் கொடுக்க முயற்சி செய்யுங்கள். மெதுவாக நீங்கள் அரிசி அல்லது வேறு தானியங்கள், மிகவும் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம். அதிக அளவு அரிசி, குழந்தைகளுக்கு மலச்சிக்கலை அதிகரிக்கும். உங்கள் குழந்தை உணவுகளில் ஆர்வம் காட்டாமல் இருந்தால், சிறிதளவு தாய்ப்பால் அல்லது பார்முலா பாலை சேர்த்து, அதன்மூலம் உணவை சுலபமாக கொடுக்கலாம்.' 
See also:

comments

Characters