'calcium rich top 10 foods - கால்சியம் அதிகம் இருக்கும் 10 உணவுகள்'

01:26 Aug 17, 2021
'calcium rich top 10 foods - கால்சியம் அதிகம் இருக்கும் 10 உணவுகள்  உடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். கால்சியம் குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும எனவே ஆண்களை விட பெண்கள் கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. Bone-building foods, Calcium builds healthy bones and teeth and ensures your muscles, cells, and nerves work properly' 

Tags: Bones , teeth , almond , prawns , Cells , oysters , calcium , badam , nerves , Bone-building foods , seeseam seeds

See also:

comments