'Butternut Puree/Manja Poosanikai Masiyal/ 6 months old baby food in tamil/ஆறு மாத குழந்தைக்கான உணவு'

01:37 Mar 28, 2021
'In this video we are going to see how to make butternut puree for six month old baby. It can be given as a first meal for the  baby. It is highly nutritious. It can be given for both lunch and dinner.     Ingredients Butternut -100 gms  water-  as required   Method Peel the butternut or pumpkin and cut them into pieces Then Cook them for 15 minutes Then Grind them into a smooth paste and give it to your babies..  Nutritional benefits  Good for the eyesight Reduces inflammations Antimicrobial activity Anthelmintic properties Strengthens your bones Improves the immune function Improves Blood Circulation:  Aids In Better Digestion  Strengthens Bones And Teeth  Nourishes Your Skin  Butternut squash has good amount of vitamin C and beta-carotene Butternut is an excellent source of fibre, vitamin A, vitamin E, thiamin, niacin, vitamin B-6, folate, pantothenic acid, manganese and potassium. Digestion. Butternut can help to improve our digestive health as it contains fibre.    Note. Do not add salt or sugar to the baby foods until 12 months as their kidney cannot cope up with that. Also the babies should adopt to the natural sweetness and taste of the vegetables and fruits.  Avoid using non-stick and aluminium vessels. Try to give vegetables alone from 6th month to 8th month. Slowly you can rice or any other grains that too, very less in quantity. Too much of rice increases constipaiton in babies.   In this video we are going to see how to make butternut puree for six month old baby. It can be given as a first meal for the  baby. It is highly nutritious. It can be given for both lunch and dinner.   தேவையான பொருட்கள் பட்டாட்நட்-100 கிராம்   நீர்-தேவைக்கேற்ப  செய்முறை  பட்டாட்நட்டை அல்லது பூசணிக்காயை  தோலை சீவி  அவற்றை துண்டுகளாக நறுக்கவும் பின்னர் அவற்றை 15 நிமிடம் வேக வைக்கவும் பின்னர் அவற்றை வழவழப்பான பேஸ்ட் போல் அரைத்துக் குழந்தைகளுக்கு கொடுக்கவும் .  ஊட்டச்சத்து பயன்கள்   கண்பார்வை நன்றாக இருக்கும் நுண்ணுயிர் கொல்லியாக விளங்கும்  உங்கள் எலும்புகளை பலப்படுத்துகிறது நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்:  செரிமானத்தை மேம்படுத்தும்  எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்தும்   உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும்  பட்டாட்நட் மசியல் வைட்டமின் சி மற்றும் பீட்டா-கரோட்டின்  நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, தயாமின், நியாசின், வைட்டமின் பி-6, ஃபோலேட், பான்டோ தெனிக் அமிலம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின்  மிகச்சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.    நமது செரிமானத்தை  மேம்படுத்த உதவும் நார்ச்சத்து  அதிகம் உள்ளது.   குறிப்பு   குழந்தையின்  உணவுகளில் உப்பு அல்லது சர்க்கரையை 12 மாதங்கள் வரை சேர்த்துக் கொள்ளாதீர்கள். மேலும் குழந்தைகளுக்கு  காய்கறிகள்  மற்றும் பழங்கள் ஆகியவற்றின்  இயற்கையான இனிப்புத் தன்மை மற்றும் சுவை பழகுவது நல்லது .  நான் -ஸ்டிக் மற்றும் அலுமினிய பாத்திரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். 6 மாதம் முதல் 8ம் மாதம் வரை காய்கறிகளை மட்டும் கொடுக்க முயற்சி செய்யுங்கள். மெதுவாக நீங்கள் அரிசி அல்லது வேறு தானியங்கள், மிகவும் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம் . அதிக அளவு அரிசி, குழந்தைகளுக்கு மலச்சிக்கலை அதிகரிக்கும் .  உங்கள் குழந்தை  உணவுகளில் ஆர்வம் காட்டாமல் இருந்தால், சிறிதளவு தாய்ப்பால் அல்லது பார்முலா பாலை சேர்த்து, அதன்மூலம் அவற்றை சுலபமாக கொடுக்கலாம் .' 
See also:

comments